நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு!

Byமதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு – சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை.  மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது.Source link

Leave a Comment