ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி || PM Modi will deliver a video address at an event organised by the Defence Ministry

Byபாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

மோடி

பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனத் தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment