கர்நாடகாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் || Tamil News Earthquake of magnitude above 3 on the Richter scale occurred at Karnataka

Byகர்நாடக மாநிலத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் விஜய்புராவில் இன்று மாலை 6.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment