Sunday, February 28, 2021
Home India டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு || tamil news...

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு || tamil news Corona affected 128 people last 24 hours in Delhi



டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157- ஆகும்.

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரத்து 028- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 26 ஆயிரத்து 086- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,901- ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,041- ஆக உள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு!

டெல்லி: Petrol Price 28 February 2021 Update: பணவீக்கம் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றாலும், பிப்ரவரி மாதத்தின் கடைசி...

Recent Comments