டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை

By


டெல்லியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது.

சாலைகளில் முழங்கால் அளவு தேங்கிய நீர் குறித்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். தொடர் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென்கிழக்கு டெல்லியில், மழை நீரில் செல்ஃபி எடுக்க முயன்ற 27 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். துவாரகா பகுதியில் திடீரென ஏற்பட்ட பளத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதை ஓட்டி வந்த காவலர் அஸ்வாணி எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Comment