திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது || Tirupati temple Rs 300 tickets month of August are being released

Byதிருப்பதி கோவிலில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்டு மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment