Saturday, February 27, 2021
Home India பெட்ரோல், டீசல் விலையேற்றம் : மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு || Tamil News...

பெட்ரோல், டீசல் விலையேற்றம் : மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு || Tamil News Mayawati attacks BJP government over rising fuel, LPG prices



பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இந்தியில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘மக்கள் ஏற்கனவே கொரோனா, வேலையில்லாமை, பணவீக்கத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ச்சியாக, தேவையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது. பொதுநல பணிகளுக்கான நிதியை அதிகரிப்பதற்காகவே வரியைக் கூட்டுவதாக அரசு கூறும் காரணம் நியாயமில்லாதது’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்தும், தன்னிச்சையாகவும் அதிகரிப்பதன் மூலம் பொதுமக்கள் மீது சுமையேற்றுவதை உடனடியாக நிறுத்துவது முக்கியம். அதுவே, கோடிக்கணக்கான ஏழைகள், உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசின் பெரிய நலப்பணியாகவும், நன்மையாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘காட்டடி வீரர்’ யூசுப் பதான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்; சச்சினைத் தோளில் சுமந்த தருணங்கள் மறக்க முடியாதவை: கம்பீருக்கு உருக்கமான நன்றி

இந்திய கிரிக்கெட்டில் அதிலும் டி20 போட்டிகளில் பிக் ஹிட்டர்ஸ் வரிசையில் முக்கியமாகக் கருதப்பட்ட யூசுப் பதான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். யூசுப் பதானின் சகோதரர் இர்பான்...

#VjChithraவின் “Calls” வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket

சின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு பேரிழப்பு என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது. Source link

Recent Comments