மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மாநில கொரோனா அப்டேட்ஸ் || COVID19 Maharashtra reports 2384 new cases 35 deaths and 2343 recoveries active cases 29560

Byமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 2,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 2,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,343 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 29,560 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று புதிதாக மேலும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு ஏதுமில்லை. 337 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகாவில் இன்று புதிதாக மேலும் 310 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 347 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 9,578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகாவில் 29,82,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 29,34,870  பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 37,922 பேர் உயிரிழந்துள்ளனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment