முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்- கர்நாடக முதல்வர் எடியூரப்பா || Tamil News Yediyurappa says ready to resign CM Post

Byகூடுதலாக இரண்டு ஆண்டுகள் நான் பதவியில் நீடிக்கலாம் என்று பாஜக மேலிடம் எனக்கு அனுமதி கொடுத்துள்ளது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார்.

வரும் 25ஆம் தேதிக்குப் பிறகு பா.ஜ.க. மேலிடம் என்ன சொல்கிறதோ அதன்படி பணியாற்றத் தயார் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எனக்கு வயது அதிகமாக இருந்தாலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நான் பதவியில் நீடிக்கலாம் என்று பா.ஜ.க. மேலிடம் எனக்கு அனுமதி கொடுத்துள்ளது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்…‘பெகாசஸ்’ மூலம் 34 நாடுகளின் தலைவர்களை உளவு பார்த்தனர்


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment