மேகதாது: காவிரி நதிநீர் ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடகா

By


மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது கர்நாடகா.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ மற்றும் திமுக எம்.பி சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பிஷ்வேஸ்வர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Comment