Monday, March 8, 2021
Home Money உடனடியாக கடன் வழங்கும் மொபைல் செயலி.. அங்கீகரிக்கப்பட்டதா? எப்படி தெரிந்து கொள்வது?

உடனடியாக கடன் வழங்கும் மொபைல் செயலி.. அங்கீகரிக்கப்பட்டதா? எப்படி தெரிந்து கொள்வது?

குறுகிய காலத்தில் கடன். குறைந்த ஆவணங்கள் இருந்தால் போதும், ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். என்று பல செயலிகளில் தொடர்ந்து மெசேஜ் வருவதை பார்த்திருப்போம். ஏன்? ஒரு முறை நீங்கள் பதிவிட்டு விட்டால், தினசரி 4 -5 மேசேஜ், அடிக்கடி கால்கள், என உங்களை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆன்லைன் செயலிகள் அங்கீகரிப்பட்டதா? இல்லையா? என எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம்.  



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments