முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஜெர்மன், டென்மார்க் நிறுவனத்தில் முதலீடு..!

By



முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி துறையில் அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில் இத்துறையில் தனது வர்த்தகத்தை ஆரம்பம் முதலே பெரிய அளவில் துவங்க வேண்டும் என்பதற்காகும் பல முன்னணி கிரீன் எனர்ஜி துறை சார்ந்த நிறுவனத்தை கைப்பற்றி வரும் வருகிறது. தற்போது ஜெர்மன், டென்மார்க் நாடுகளை சேர்ந்த இரு நிறுவனத்திள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்து அதிகளவிலான பங்குகளை கைப்பற்றியுள்ளது.  



Source link

Leave a Comment