மோடி-யின் GatiShakti திட்டத்தின் 6 முக்கிய தூண்கள் இதுதான்..!

By


இந்தியாவின் உள்கட்டமைப்பு

இந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு ஈடுக்கொடுக்க இந்தியாவில் உள்கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு என்றால் உற்பத்தி முதல் பேக்கிங் வரை, சரக்கு போக்குவரத்து முதல் ஏற்றுமதி வரையில் அனைத்து பிரிவுகளிலும் வேகமாக இயங்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்தவது தான் உள்கட்டமைப்பு மேம்பாடு.

மத்திய மாநில அரசுகள்

மத்திய மாநில அரசுகள்

இந்தியாவில் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் இதற்கான பல திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அரசு அமைப்புகள் மத்தியில் ஒப்புதல் அளிப்பதில் அதிகளவிலான தாமதம் ஏற்படுகிறது. இதனால் திட்டத்தை துவங்குவதிலும், முடிப்பதிலும், அதிகளவிலான காலம் செலவழிக்கும் காராணத்தை உள்கட்டமைப்பு திட்டத்தை முடிக்கவே பல வருடங்கள் தேவைப்படுகிறது.

GatiShakti

GatiShakti

இந்த அரசு அமைப்பு சார்ந்த பணிகளை வேகமகாவும், திறம்படவும் முடிக்க மத்திய அரசு உருவாக்கிய மிகப்பெரிய அரசு நிர்வாக திட்டம் தான் GatiShakti. இத்திட்டம் 6 முக்கியமான தூண்களை கொண்டு இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரிவான தன்மை (Comprehensiveness)

விரிவான தன்மை (Comprehensiveness)

PM Gati Shakti – National Master Plan என பெயரிடப்பட்டு உள்ள இத்திட்டத்திற்கு தற்போது அரசு கையில் இருக்கும் அனைத்து திட்டங்களையும், அதை சார்ந்த அரசு அமைப்புகளையும் centralized தளத்தில் இணைக்க உள்ளது. இதன் மூலம் எந்த துறை எந்த பணிகளை செய்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் என்பதால் ஒரு அரசு அமைப்பிடம் இருந்து மற்றொரு அமைப்பிடம் இருந்து தேவையான தரவுகளை பகிர முடியும்.

முன்னுரிமை (Prioritisation)

முன்னுரிமை (Prioritisation)

இந்த centralized தளத்தில் அனைத்து துறை சார்ந்த அமைப்புகளும் இருக்கும் காரணத்தால் எந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து துறை சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்

மேம்படுத்துதல்

மேம்படுத்துதல்

இந்த centralized தளத்தில் பல அமைச்சகங்கள் இருக்கும் காரணத்தால் ஒரு திட்டத்தில் இருக்கும் பிரச்சனை எளிதாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும். அதேபோல் ஒரு திட்டத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.

ஒத்திசைவு (Synchronisation)

ஒத்திசைவு (Synchronisation)

ஒரு உள்கட்டமைப்பு திட்டம் என்றால் ஒரு துறை மட்டும் அல்லாமல் பல துறைகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும். இதேபோல் தான் அரசு அமைப்புகளும் ஒரு திட்டத்தை ஆய்வு செய்வதில் இருந்து ஒப்புதல் அளிக்கும் வரையில் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இயங்க முடியும்.

பகுப்பாய்வு (Analytical)

பகுப்பாய்வு (Analytical)

இந்த PM Gati Shakti – National Master Plan திட்டத்தின் அடிப்படை நோக்கமே ஒரு திட்டத்தை சார்ந்த அனைத்து திட்டங்களும் ஓரே இடத்தில் வைப்பது தான். மேலும் இத்தளத்தில் GIS தொழில்நுட்பத்தில் திட்டமிடல் சேவை இருக்கும் காரணத்தால் சிறப்பாக பணியாற்ற முடியும்.

டைனமிக்

டைனமிக்

இந்த GIS தொழில்நுட்பம் மூலம் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் தொடர்ந்து திட்டத்தை நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் உரிய நேரத்தில் சரியான முடிவுகளையும், மாற்றங்களையும் செய்ய முடியும்.Source link

Leave a Comment