லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 2வது நாளாகவும் சரிவில் சந்தைகள்.. சென்செக்ஸ் நிலவரம்..?

By
நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சரிவில் காணப்படுகின்றன. இது புராபிட் புக் காரணத்தினால் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதொடு அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து ஆசிய சந்தைகளும் சரிவில் முடிவடைந்துள்ளன. மேலும் மூன்றாவது கொரோனா அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. இது பொருளாதாரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.Source link

Leave a Comment