500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்!

By
நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சற்று சரிவினைக் கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இந்திய சந்தையானது சரியும்போது முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கடந்த சிலSource link

Leave a Comment