ஐபிஎல்2021

பெருமையாக இருக்கு: கொல்கத்தா கேப்டன் மோர்கன் ஆறுதல்

ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் …

Read more

நான் விளையாடுவது பிசிசிஐ முடிவில் இருக்கு; சிஎஸ்கே நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது: மீண்டும் குழப்பிய தோனி

2022்ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் விளையாடுவது என்பது பிசிசிஐ முடிவில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்போம், …

Read more

‘டாடிஸ் ஆர்மி’; இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும்: பிராவோ கிண்டல்

டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் இருக்கும் …

Read more

மோர்கன் படுமோசம்; தோனி நன்றாகவே பேட் செய்கிறார்: கம்பீர் ஆதரவு

சிஎஸ்கே கேப்டன் தோனியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனையும் ஒப்பிடக் கூடாது. இருவரும் ஒரே மாதிரியான ரெக்கார்டு வைத்திருக்கிறார்கள். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் விளையாடாத சூழலிலும் …

Read more

ஐபிஎல் டி20 ஃபைனல்; சிஎஸ்கே-கொல்கத்தா மோதல்: புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?

துபாயில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் சாம்பியன் பட்டத்துக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன. லீக் சுற்றில் …

Read more

சேஸிங்கில் எங்கள் தொடக்கம் எளிதான வெற்றியைக் கொடுக்கும் என நம்பினேன்: மோர்கன் பேட்டி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான சேஸிங்கில் எங்களின் தொடக்கம் எளிதான வெற்றியைக் கொடுக்கும் என நம்பினோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் …

Read more

7 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் ஃபைனல்: கொல்கத்தா த்ரில் வெற்றி: ஒரு பந்தில் திருப்பத்தை ஏற்படுத்திய திரிபாதி: டெல்லியின் போராட்டம் வீண்

வருண், நரேன், பெர்குஷன், மாவியின் பந்துவீச்சு, வெங்கடேஷ், திரிபாதியின் பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 …

Read more

சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன்? கடைசிவரை விளக்கம் கூறவில்லை: கொட்டித் தீர்த்த டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு இதுவரை விளக்கமும் இல்லை, காரணமும் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது …

Read more

அமைதியாக, தெளிவான மனநிலையில் இருங்க: டெல்லி வீரர்களுக்கு முகமது கைஃப் அறிவுரை

ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் குவாலிஃபயர்-2 சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது …

Read more

சமூக வலைதளத்தில் தாங்கள் பதிவிடும் கருத்தின் விபரீதத்தைச் சிலர் உணர்வதில்லை: தினேஷ் கார்த்திக் சாடல்

சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் …

Read more