ben dwarshuis

ஐபிஎல் 2021: டெல்லி கேபிடல்ஸ் அணியில் கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பு

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான கிறிஸ் வோக்ஸ் விலகியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு …

Read more