தமிழகத்தின் பொருளாதார இலக்கு -முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு || Tamil Nadu Economic, Kamal Haasan praised MK Stalin

Byதமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் ஹாசன் கூறி உள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்றும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்றும் சுட்டிக் காட்டி உள்ளார். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன் எனவும் கமல் கூறி உள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment