Sunday, February 28, 2021
Home Tamil nadu பிரேசிலை துரத்தும் கொரோனா - 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை || Tamil News...

பிரேசிலை துரத்தும் கொரோனா – 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை || Tamil News Coronovirus death case near 250000 in Brazil



பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.01 கோடியைத் தாண்டியுள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.01 கோடியைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கி வருகிறது. சுமார் 8.26 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விளையாட்டாய் சில கதைகள்: டென்னிஸ் பாதி; மாடலிங் பாதி

கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியனாக மகுடம் சூடியுள்ள நவோமி ஒசாகா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது, பயிற்சி பெற்றது எல்லாமே அமெரிக்காவில்தான். ஒசாகாவின்...

Recent Comments