ரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு || Tamil news Plane crash in Russia 4 dead

Byரஷ்யாவில் விமான விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கோப்புபடம்

மாஸ்கோ:

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.  இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

விமானத்தில் 2 விமானிகள் உள்பட 14 பயணிகள் இருந்தனர்.  விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment