விலை குறையும் ஐபோன்கள்! ஆர்வத்தில் மக்கள்!

Byஉலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 தொடரை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.  இதில் iPhone 13, iphone 13 mini, iphone 13 pro, iphone 13 pro max போன்ற புதிய வகை மொபைலில் சந்தைக்கு வருகின்றன இதனால் ஆப்பிள் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். Source link

Leave a Comment